முதலில் மகன்!...பிறகு தந்தை!.....குடும்பத்தையே காலி செய்த Money NEET

  • 9 months ago
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் அவரது தந்தையும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Student passed away after failing twice in the NEET examination, but before the tragedy was over, his father also passed away

#NEET
#MedicalStudent
#NEETExam
#Chrompet
#Chennai

~ED.71~HT.71~PR.54~

Recommended