Ashes 2023 4th Test: Australia-வை Save செய்த Rain And Labuschagne! England Win பண்ணுமா?

  • 10 months ago
Ashes 2023: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வி பெரும் தருவாயில் இருந்த நிலையில் தற்போது அதிசயமாக காப்பாற்றப்பட்டு இருப்பது இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

#Ashes2023Howzat #OneindiaHowzat

~PR.55~ED.72~CA.72~HT.74~

Recommended