Chandrayaan 3 நிலவுக்கு போவது இப்படித்தான் | Chandrayaan 3 Launch | Lunar Mission | ISRO
  • 9 months ago
சந்திரயான் 2 திட்டம் இந்தியர்களின் இதயத்தை மட்டுமின்றி.. உலகம் முழுக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கனவையே தகர்த்து எறிந்தது. அந்த முயற்சியில் மட்டும் இந்தியா வென்று இருந்தால் கடந்த 3 வருடங்களில் விண்வெளி துறையில் மாபெரும் சாதனைகளை படைத்து இருக்கும்.. அப்போது விட்ட வெற்றியை இப்போது பிடிக்க சந்திரயான் 3ஐ இந்தியா இன்று விண்ணுக்கு அனுப்புகிறது!

Do you know these important facts about the Chandrayaan-3 project of India's ISRO.

#Chandrayaan3
#Chandrayaan3Launch
#ISRO
~PR.54~
Recommended