Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/27/2023
கோபுரம் குழுமம் நிறுவனத்தின் "கேஸ்-டெக் கே" என்ற புதிய கிளை சென்னை கிண்டி ஆர் ஆர் டவரில் தமிழ்நாடு வீட்டு வசதி தலைவர் பூச்சி முருகன் மற்றும் நகைச்சுவை நடிகர் வி டிவி கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்

கோபுரம் குழுமம் நிறுவனம் 10 ஆண்டுகளாக கோயம்புத்தூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, அதனுடைய சென்னையின் புதிய கிளையை கிண்டி ஆர்ஆர் டவரில் "கேஸ் -டெக் கே" என்ற நிறுவனத்தை தமிழ்நாடு வீட்டு வசதி தலைவர் பூச்சி முருகன் மற்றும் நகைச்சுவை நடிகர் வி டிவி கணேஷ் ஆகியோர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்... தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடியில் பணத்தை சேமித்து வைப்பதற்காக இந்த புதிய கிளை திறக்கப்பட்டு இருப்பதாகவும், 7000 பயனாளிகளை கொண்ட கோபுரம் குழுமம் சென்னையில் முதல் முதலாக கிளையை திறந்துள்ளது, கோபுரம் குழுமம் நிறுவனம் சினிமா மற்றும் பொழுதுபோக்கு ஊடகத்திலும் கால் பதிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது...இந்த நிகழ்ச்சியில் வி நாராயணன், ஆர் ஆர் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாளர் ரவி ராமன், கே கே ஜி குழுமத்தின் தலைவர் கே கே கணேசன் மற்றும் கோபுரம் குழுமத்தில் நிர்வாக மேலாளர் ரவி பிரசன்னா ஆகியர்கள் கலந்து கொண்டனர்.

Category

🗞
News

Recommended