WTC Final 2023: India-வின் Playing 11-ல் Ashwin Missing! Rohit-க்கு சாதகமான Toss

  • 11 months ago
World Test Championship 2023: இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேகமூட்டமாக இருந்ததாலும், ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவு இருந்ததாலும், இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததாக Rohit Sharma தெரிவித்துள்ளார்.

#WTCFinal2023Howzat #OneindiaHowzat

~PR.55~CA.55~ED.70~HT.70~

Recommended