Karnataka Polls 2023: ஓட்டு போட அக்கறை காட்டாத Bangalore வாக்காளர்கள்?
  • last year
#KarnatakaElection #KarnatakaElections2023 #KarnatakaAssemblyElection

Polling in Bengaluru, the so-called IT capital of India, is in slow motion. While only 41.43 percent votes have been registered so far, will it surpass the 57 percent recorded in the last election? remains a question mark.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் வாக்குப்பதிவு மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதுவரை 41.43 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், கடந்த தேர்தலில் பதிவான 57 சதவீதத்தை மிஞ்சுமா? கேள்விக்குறியாகவே உள்ளது.
~PR.56~ED.70~HT.75~
Recommended