Ather Grid Fast Charging Point | Giri Mani | Tips To Use Ather Public Charging Station
  • last year
#Athergrid #AtherChargingStation #AtherPubliccharging

Ather Grid Charging Techniques In Tamil By Giri Kumar| ஏத்தர் நிறுவனம் பொது இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்துள்ளது. ஏத்தர் ஸ்கூட்டர்களை பயன்படுத்துபவர்கள் இங்கு சென்று சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இந்த வீடியோவில் பொது சார்ஜிங் ஸ்டேஷனில் எப்படி சார்ஜ் ஏற்றுவது என காணலாம் வாருங்கள்
Recommended