Rear Wind Shield Defogger Explanation | இதனால் என்ன பயன்?

  • 2 years ago
#WindShieldefogger #Rearwindshield #Allyouneedtoknow

Rear Wind Shield Defogger Explanation In Tamil By Giri Kumar | கார்களின் பின்பக்க கண்ணாடிகளில் கோடுகள் போன்று ஒரு விஷயம் இருக்கும், இதை பலர் அழகிற்காக பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் என நினைத்தக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது டிஃபாக்கர் கருவி, அப்படி என்றால் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது என விரிவாக இந்த வீடியோவில் காணுங்கள்

Recommended