FIFA World Cup: மைதனைத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்

  • 2 years ago
Japan Germany-க்கு இடையிலான உலகக்கோப்பை Football போட்டியில் ஜப்பான் வென்றது. ஃபிபா போட்டியில் நடந்த இந்த வெற்றிக்கு பின் ஜப்பான் ரசிகர்கள் செய்த காரியம் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.

#FIFA2022 #FIFAWorldCup #Japan