இந்த போனுக்கு பல பேர் வெயிட்டிங்!

  • 2 years ago
ராசா.. உனக்காக தான் இங்க பல பேர் வெயிட்டிங்! ஒரே Phone-ல மூன்று 50MP கேமராக்கள்!
விரைவில் ஒப்போ Find X6 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஒப்போ நிறுவனம்.
Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் E6 LTPO OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
Oppo Find X6 ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாகும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவரும் இந்த போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி வைடு லென்ஸ் + 50எம்பி சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
Oppo Find X6 Pro ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த போன் அறிமுகமாகும்

Recommended