Sollum Solle Vellum Video Song ❤️ - Happy Women's Day - Gayathri From Aminjikarai

  • 2 years ago
பெண்களின் கனவுகள் நாட்டிற்கும் வீட்டிற்கும் மிகவும் முக்கியமானவை. அப்படி தொய்ந்து இருக்கும் பெண்களின் கனவுகளை தட்டி எழுப்ப போகும் இந்த "சொல்லும் சொல்லே வெல்லும்" பாடல் எங்களின் புதிய படைப்பு.

இந்த பாடலை கேட்கும் பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் மீண்டும் தங்கள் சிறகுகளை விரித்து 'அக்னி சிறகாய்' பறபார்க்கள் என்று நம்புகிறோம். இந்த வீடியோவை முழுவதுமாக கேட்டு உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடவும்.

Recommended