வாடகை வீடுனு சொல்லிட்டு பேய் வீட்டை கொடுத்த House Broker _ Ep-151 _ Wisdom Vibes

  • 2 years ago
சேலத்திலிருந்து சென்னைக்கு சென்ற 4 வாலிபர்கள் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்யம். கேற்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் அமானுஷ்யம். அதை தெரிந்த வாலிபர்கள் உயிர்தப்பிய உண்மை சம்பவம். இதை பற்றிய உங்கள் கருத்தை மறாக்காமல் பதிவிடவும்.