Annamalai Speech | ஆட்சி மாறும்பொது முதல் கைது மின்சார துறை அமைச்சர் தான் *Politics

  • 2 years ago
அண்ணாமலை பேச்சு | தமிழக முதல்வருக்கு எதிராக கருத்து பதிவு செய்தால், அன்றைய தினம் நள்ளிரவு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக அரசு, போலீஸ் துறையை ஏவல் துறையாக மாற்றியுள்ளது. வரும் நான்கு ஆண்டுகளில், ஊழல் மற்றும் மோசடி புகார்களிலிருந்து, தி.மு.க., தப்பிக்கலாமே தவிர, அரசு மாறும் போது, முதல் கைது மின்சாரத்துறை அமைச்சர் தான்.அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ., தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.

BJP President Annamalai Speech

#BJP
#Annamalai
#SenthilBalaji

Recommended