Pakistan போட்ட Tea குடி உத்தரவு | இந்திய கோதுமைக்கு UAE தடை ஏன்? *World

  • 2 years ago
‛‛நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் டீ குறைப்பதை குறைக்க வேண்டும்'' என பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் அசன் இக்பால் கூறினார்.

World Biggest Tea Importer Pakistanis have been urged to drink less tea due to Economic Crisis. Now Pakistan grapples with soaring inflation and a fast-depreciating rupee. Pakistan Minister Ahsan Iqbal told reporters that Pakistanis could reduce their tea consumption by "one or two cups" per day as imports are putting additional financial strain on the government.

------

இந்தியாவின் கோதுமை, கோதுமை மாவின் ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதியை செப்டம்பர் வரை 4 மாதம் நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.

The United Arab Emirates has ordere a four moth suspension in exports and re exports of wheat and wheat flour origination from india.

#Pakistan
#UAE
#UAEWheatExport

Recommended