"டமார்" வெட்டிய மின்னல்; வெடித்து சிதறிய பட்டாசு ஆலை!

  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒரு கட்டிடம் தரைமட்டம். தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு.

Recommended