பணிக்கு வராத மருத்துவர்; காத்திருந்த கலெக்டர்!

  • 2 years ago
விழுப்புரம் மருத்துவமனைக்கு வருகை புரியாத மருத்துவர் மருத்துவமனைக்கு வந்தால் தான் கிளம்புவேன் என ஆட்சியர் மோகன் அரை மணி நேரம் மருத்துவமனையில் அமர்ந்திருப்பு.

Recommended