புதுச்சேரி தியேட்டரில் பயங்கர தீ விபத்து; ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம்!

  • 2 years ago
புதுச்சேரியில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் ஓடி கொண்டிருந்த போது திரை தீப்பிடித்து எரிந்ததால் ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம்.

Recommended