ஓசூர் அருகே பிரபல ஹோட்டலில் ஏசி வெடித்து தீ விபத்து!
  • 2 years ago
ஒசூர் அருகே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகாமையிலேயே மெக்டொனால்ஸ் ஓட்டலில் ஏசி வெடித்து தீ விபத்து: விரைந்து செயல்பட்ட ஊழியர்களால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
Recommended