காப்பு காடுகள்; மலைவாழ் மக்கள் வன நிர்ணய அலுவலகத்தில் மனு!

  • 2 years ago
கல்வராயன் மலை பகுதியில் மலைவாழ் மக்கள் அனுபவ நிலங்களை காப்பு காடுகளாக அறிவிக்கும் நடவடிக்கையை கைவிட நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வன நிர்ணய அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மனு