பல்லடம் அருகே பனியன் மில்லில் பயங்கர தீ விபத்து!

  • 2 years ago
பல்லடம் அருகே பனியன் மில்லில் திடீர் தீ விபத்து.பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.