மதச்சார்பின்மையை போதிக்கும் பகவதி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா!

  • 2 years ago
அருள்மிகு பகவதி அம்மன் கோயில் வைகாசி விசாக பெருந்திருவிழா முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி கிறிஸ்தவ சமுதாய மக்கள் கொடியேற்றம் கயிறை ஊர்வலமாக கொண்டு வந்து திருக்கோயில் மேலாளரிடம் கொடுத்தனர்.

Recommended