விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி மக்கள் சாலை மறியல்!

  • 2 years ago
விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Recommended