Umran Malik-ஐ சமாளிக்க எங்களிடம் Batter இல்லை - Temba Bavuma #Cricket

  • 2 years ago

இந்திய வீரர் உம்ரான் மாலிக்கை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பதற்றத்துடன் பதில் கொடுத்துள்ளார்

South Africa Skipper Temba Bavuma opens up on how he facing Umran Malik

#UmranMalik
#INDvsSA
#Bavuma

Recommended