முன்விரோதம்; வீடு புகுந்து பெண்கள் மீது பயங்கர தாக்குதல்; சிசிடிவி காட்சிகள்

  • 2 years ago
திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து இரும்பு கம்பி மற்றும் கட்டைகளால் பெண்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Recommended