மதுபாட்டில்கள் கடத்தல்; கம்பி எண்ணும் போலி வழக்கறிஞர்!

  • 2 years ago
வழக்கறிஞர் எனக்கூறி தேனியிலிருந்து பெரியகுளத்திற்கு இருசக்கர வாகனத்தில 140 மதுபாட்டில்களை கொண்டு வந்த போது போலி வழக்கறிஞர் காவல்துறையினரால் கைது செய்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அந்தப் போலி வழக்கறிஞர்கள் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended