இசைஞானி Ilayaraja சதாபிஷேகம்! உற்சாகமாக பங்கேற்ற குடும்பத்தினர், அவர் மட்டும் Missing! #Celebrity

  • 2 years ago
#Ilayaraja
#Isaignani
#Yuvansankarraja

‘இசைஞானி’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூரில் சதாபிஷேக விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் குடும்பத்தினர், கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


The Sathabhishekam ceremony was held at Thirukadaiyur to mark the 80th birthday of Ilayaraja, affectionately known by the fans as 'Isaignani'.The event was attended by Ilayaraja's family, Gangai Amaran family and Director Bharathiraja.

Recommended