ஹெல்மட் அணிந்து மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சிசிடிவி காட்சிகள்!

  • 2 years ago
கேரளா மாநிலம் கொச்சியில் பெட்ரோல் பங்க் ஊழியரிடைம் ஹெல்மட் அணிந்து மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Recommended