தடுப்புச்சுவரில் மோதி பல்டி அடிக்கும் கார்; சிசிடிவி காட்சிகள்!

  • 2 years ago
தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி மறுபுறம் சாலையில் விழுந்து விபத்து 3 அரசு பள்ளி ஆசிரியர்கள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி.

Recommended