காட்டு யானையின் பசி; துவம்சமான கரும்பு தோட்டம்; கவலையில் விவசாயிகள் !

  • 2 years ago
காரிமங்கலம் அருகே மூன்று காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்து துவம்சம் செய்ததில், 20 டன் கரும்பு சேதம்-அரசு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.