புதுச்சேரி தேவி கருமாரியம்மன் பால்குட ஊர்வலம்; கோலாகலம்!

  • 2 years ago
புதுச்சேரி உழந்தை கீரப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 108 பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

Recommended