" நல்ல Collection" ஸ்ரீரங்கம் திருக்கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • 2 years ago
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் உண்டியலில் 93 லட்சத்து 22 ஆயிரத்து 577 ரூபாய் மற்றும் 143 கிராம் தங்கம் பக்தர்களின் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

Recommended