ஆகாச வீரன் கோயில் திருவிழா; படுஜோராக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!

  • 2 years ago
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சின்னமாத்தூர் தோட்டக்காடு கிராமத்தில்
அருள்மிகு ஆகாச வீரன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் பங்கேற்றனர். பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 17 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டனர்.

Recommended