Customer Care-க்கு Phone பண்ணா பேய் எடுக்குது _ Delhi-யில் பயங்கரம் _ Wisdom Vibes

  • 2 years ago
பேய்க்கு உருவம் இல்லை என்று தான் பல கதைகளில் கேட்டு இருக்கிறோம். ஆனால் டெல்லியில் நடந்த இந்த சம்பவத்தில் பேய் ஒன்று கஸ்டமர் கேரில் வேலை செய்துள்ளது.

மேலும் பல மனிதர்களிடம் சகஜமாக பேசி பழகி உள்ளது. உண்மை தெரிந்த பின் அவர்கள் கதிகலங்கி உள்ளனர். இந்த சம்பவத்தை கேட்ட பிறகு உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவிடவும்.

Recommended