இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்; எகிறி அடிக்கும் Tomato!

  • 2 years ago
நெல்லையில் தக்காளி வரத்து குறைவு காரணமாக காய்கறி சந்தையில் தக்காளி ₹ 110 விற்பனை. தக்காளியை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.