சுங்கச்சாவடிகள்: மத்திய அரசுக்கு எ.வ.வேலு கோரிக்கை!

  • 2 years ago
தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்கு உள் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு விரைவில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏவா வேலு தெரிவித்தார்