30 லட்சம் தரும் மத்திய அரசு.. அது உண்மையா?

  • 2 years ago
நீங்கள் 10,100 ரூபாய் டெபாசிட் செய்தால் அதற்கு மத்திய அரசு உங்களுக்கு 30 லட்சம் ரூபாய் தருவதாகவும் அதற்கான கடிதம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் மேலும் உள்ள தகவல் சர்ச்சைக்குரிய வகையில் உள்ளது. அதாவது, தற்போது பணத்தை வழங்கும் பணி நடந்துகொண்டிருப்பதாகவும், இதனை முடிக்க ரூ.10,100 அனுமதிக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

Recommended