"என்னைய காப்பாத்துங்க" ஓமனில் வேலை பார்க்கும் பெண்ணின் கண்ணீர் வீடியோ!

  • 2 years ago
ஓமன் நாட்டில் 40,000 ஊதியத்தில் வீட்டுவேலைக்காக சென்ற பெண் - வேலை கிடைக்காமல் உணவின்றி தவிப்பதால் தன்னை மீட்குமாறு கண்ணீர் மல்க வீடியோ வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை..

Recommended