பட்டின பிரவேசம்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் ஆக்ரோஷம்!

  • 2 years ago
பட்டின பிரவேசம் நிகழ்ச்சி என்பது குருவை தூக்கி கொண்டாடும் விசயம் இது. இதில் யாரும் திலையிடக்கூடாது. கண்டிப்பாக பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் பேட்டி...

Recommended