பாரம்பரியத்தில் தலையிட அரசுக்கு ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு | Oneindia Tamil

  • 2 years ago
#DharmapuramAdheenam

Dharmapuram Adheenam pattina pravesam: (தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம்)Political parties and the Spiritual Assembly have condemned the ban on Pattina Pravesam in Dharmapuram Aadheenam Mayiladuthurai district. Mayiladuthurai RDO ban Dharmapuram Adheenam pattina pravesam taking Pallaku.

தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்‍கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஆன்மிகப் பேரவை அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய விழாக்‍களில் அரசு தலையிடக்‍கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Recommended