5 வயது சிறுவனின் அசர வைக்கும் சாதனை!

  • 2 years ago
திருப்பத்தூர் வீரவிளையாட்டு கலைக்கூடம் சார்பில் 5 வயது சிறுவன் இரண்டரை நிமிடத்தில் 100 கரணம் அடித்து இன்டர்நேஷனல் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் சாதனையை பதிவு செய்தார்.

Recommended