வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில்

  • 2 years ago
இன்று சட்டசபையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடர்பான கேள்விகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்து பேசினார். இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்தார்.

Vanathi Srinivasan raises questions on E Commerce: What did speaker Appavu reply to her?

#VanathiSrinivasan
#Vanathi
#Assembly
#TamilnaduAssembly

Recommended