சென்னையில் கேரளா லாட்டரி அமோக விற்பனை; கண்டுகொள்ளாத போலீஸ்!

  • 2 years ago
சென்னை திருவான்மியூர், அடையார், சாஸ்திரி நகர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பி.எஸ்.என்.எல் டெலிபோன் எக்ஸ்சேஜ் அருகிலும், இந்திரா நகர், கிழக்கு கடற்கரை சாலை சிவன் கோயில் அருகே, என சாலையோரங்களில் சர்வ சாதாரணமாக 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளா ஒரு நெம்பர் லாட்டரி அமோக விற்பனை நடைபெற்று வருகிறது.

Recommended