போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை. மாற்று இடம் வழங்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் மறியல். பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.

Recommended