எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்; குஷியான தொண்டர்கள்!

  • 2 years ago
சேலம் மாநகர் மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக அமைப்பு கழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்..

Recommended