"அமித் ஷா வருகையையொட்டி சண்டை" - பாஜகவினர் அத்துமீறல்!
  • 2 years ago
புதுச்சேரியில் அமித்ஷா வருகையை முன்னிட்டு, தடை சட்டத்தை மீறி பேனர்கள் வைப்பதை தடை செய்யக்கோரி பொது பணித்துறை அதிகாரிகள் முன்பு போராட்டம் நடத்திய போராளிகள் இயக்க தலைவரை, பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended