லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி , க்ரிதி ஷெட்டி நடித்துள்ள TheWarrior படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினர் பேசினர் .DSPஇசையமைத்து சிம்பு பாடியுள்ள புள்ளட் பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
In lingusamy direction Ram pothineni and krithi shetty acted in the film"Thewarrior". The audio launch have been released and movieteam had been sharing their experience about the film. In DSP music Simbu had sing a Bullet song,and the song also released in social medias.