காட்பாடி ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது!

  • 2 years ago
காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது