ஹெல்மேட்டா...? திருக்குறளா...? எது பெஸ்ட்டு... போலீஸ் நூதன தண்டனை!

  • 2 years ago
பழனியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு திருக்குறள் எழுதவும், இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என எழுதக்கூறி மாவட்ட எஸ் பி சீனிவாசன் நூதன தண்டனை வழங்கினார்.

Recommended