மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்; தூள் கிளப்பிய மாணவர்கள்!
- 2 years ago
திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள்.
Recommended
விளையாட்டு போட்டிகளை துவக்கிய தருமபுரி எஸ் பி; அனல் பறந்த விளையாட்டு; ரசித்த மாணவர்கள்!
Tamil Samayam
நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் கபடி போட்டிகள்
Sathiyam TV