"டைம் மேனேஜ்மென்ட்ன்னா இதான்" சிறுவனின் வியக்க வைக்கும் அசத்தல் சாதனை!

  • 2 years ago
ஆற்காடு அருகே கொரோனா விடுமுறை காலத்தை வீணாக்காமல் அந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு செய்து அசத்திய 7 வயது சிறுவன்.

Recommended